Monday, June 2, 2008

யார்ரா அது தூங்கும் போது எடுத்தது!


எவ்வளவு லூசா டிரஸ் போட்டு விட்டு இருக்காங்க பாருங்க!பொறந்த உடனே எல்லாம் போட்டுக்க முடியுமா?



தூங்க கூட விடமாட்டேன்கிறாங்க...என்ன உலகம்டா இது!

2 comments:

நிலா said...

மித்ரா குட்டி இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த தொல்லைல்லாம் பண்ணிகிட்டுதான் இருப்பாங்க.

சோ ச்வீட் குட்டி

Baby Pavan said...

இந்த பேரிசுங்க தொல்லை தாங்கல... இதுக்கு எதாவது செய்யனுமே....