Wednesday, June 4, 2008

பேர் சொல்லும் பிள்ளை!

பாருனி மித்ரா...
என்னோட அப்பாவும் அம்மாவும் ரொம்ப நாளா உட்கார்ந்து யோசிச்சி வெச்ச பேரு.
பாருனி அப்படின்னா துர்கா தேவி அப்படின்னு அர்த்தம்...
மித்ரா அப்படின்னா சிநேகிதி அப்படின்னு அர்த்தம்.
அப்போ பாருனி மித்ரா அப்படின்னா துர்கையின் சிநேகிதி அப்படின்னு அர்த்தம்.
ரொம்ப யோசிச்சிருக்காங்கள்ள?
நீங்க என்ன நினைகிறீங்க அப்படிங்கிறதை சொல்லிட்டு போங்க!

3 comments:

மங்களூர் சிவா said...

ரூம் போட்டு யோசிச்சாய்ங்களோ!?

பேர் சூப்பர்டா குட்டிம்மா

#BMN said...

பின்ன...ஒரு மாசமா யோசிச்சு வைச்ச பெயர் ஆச்சே இது...

யாரும் இந்த மாறி பெயர் கேள்வி பட்ட இருக்கமாடீங்க!!!!

Vapurdha said...

ஆஹா கலக்கிடீங்க போங்க .. எங்க அப்பா அம்மா க்கு மேல யோசிச்சுருக்கீங்களே........என்னோட பேரு துர்காலக்ஷ்மி... துர்கா னு மட்டும் வெச்சா பெண் கொழந்த உக்கிரமா இருப்பா னு லக்ஷ்மி எ துணைக்கு சேத்துகிட்டாங்க...

பாருனி மித்ரா...Its gonna be a unique name :)