என் செல்ல மித்ரா குட்டி
இந்த வலை பூ, என் செல்ல குட்டி பாருனி மித்ராவுக்காக....
Monday, June 20, 2011
பின்லாந்தில் பாருணி
ஒரு வழியா பாருணி பின்லாந்த் வந்தாச்சு...அப்பா வந்து 8 மாசம் கழிச்சி....
ஹி ஹி ...எங்க அம்மாவோட சீமந்தம்...
எங்க அப்பாக்கு புடிச்ச போட்டோ..
இந்த டிரஸ் போட்டு உட்கார்ந்து சாப்பிடகூட முடியலப்பா...
இத இப்படி அமுக்கணும்
Wednesday, June 15, 2011
மொபைல் மீன் தொட்டி..பின்ன மித்ராவும்..
வாங்க வந்து போட்டோ எடுங்க...
எனக்கே எடமில்ல...இதுல்ல நீ வேறையா?
தீபாவளி தீபாவளி தான்...மித்ராவின் முதல் தீபாவளி
என் மொபைல்..நான் தர மாட்டேன்..
மொபைல் காணாம போச்சு..போய் வேலைய பாருங்க...
எங்க போச்சா? கடிச்சி சாப்ட்டேன்..ஹி ஹி
ஹை..மீன்ஸ்...
கைய விட்டு எடுக்கலாம்னு பார்த்த முடியலையே..
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)