Monday, June 2, 2008

பொறந்துடோம்ல ....பொறந்துடோம்ல....


குட்டி பாப்பா பொறந்தது டிசம்பர் மாசம் 11 ஆம் தேதி.
இந்த photo நான் பொறந்து கொஞ்ச நேரம் கழிச்சி எடுத்தது...


எப்படி பொறக்கும் போதே அழகா இருக்கேனா?

6 comments:

நிலா said...

வெல்கம் டு திஸ் குட்டிப்பாப்பாஸ் வேர்ல்டு.

#BMN said...

ரொம்ப நன்றிங்க!
நிலா பாப்பா photo எல்லாம் நல்லா இருக்குங்க!

Baby Pavan said...

ஹையா எனக்கு இன்னோறு பிரண்டு கிடைச்சாச்சி....

#BMN said...

ரொம்ப நன்றிங்க!

மங்களூர் சிவா said...

/
எப்படி பொறக்கும் போதே அழகா இருக்கேனா?
/

சூப்பரா இருக்கடா செல்லம்

மங்களூர் சிவா said...

அடடா எனக்கு முன்னாடியே என் செல்லம் நிலா, பவன் ரெண்டு பேரும் வந்துட்டாங்களா இங்க வாழ்த்தறதுக்கு