Monday, June 20, 2011

பின்லாந்தில் பாருணி

ஒரு வழியா பாருணி பின்லாந்த் வந்தாச்சு...அப்பா வந்து 8 மாசம் கழிச்சி....

ஹி ஹி ...எங்க அம்மாவோட சீமந்தம்...
எங்க அப்பாக்கு புடிச்ச போட்டோ..
இந்த டிரஸ் போட்டு உட்கார்ந்து சாப்பிடகூட முடியலப்பா...

இத இப்படி அமுக்கணும்

No comments: