வாங்க வந்து போட்டோ எடுங்க...
எனக்கே எடமில்ல...இதுல்ல நீ வேறையா?
தீபாவளி தீபாவளி தான்...மித்ராவின் முதல் தீபாவளி

என் மொபைல்..நான் தர மாட்டேன்..
மொபைல் காணாம போச்சு..போய் வேலைய பாருங்க...

எங்க போச்சா? கடிச்சி சாப்ட்டேன்..ஹி ஹி

ஹை..மீன்ஸ்...

கைய விட்டு எடுக்கலாம்னு பார்த்த முடியலையே..


No comments:
Post a Comment