அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...சில புகைப்படங்கள்...

எப்படி காலண்டர் புல்லாங்குழல் ஆச்சு பார்த்தீங்களா?

நான் வளர்கிறேனே மம்மி!!!!

புல்லாங்குழல் ஊதுனா ஏன் காத்து தான் வருதுன்னு இப்போ தான் புரியுது!

இந்த காலேண்டருக்கு பதில் ஒரு சாக்லேட் ஆவது கொடுத்து இருக்கலாம்.. ஹ்ம்ம்
6 comments:
செம க்யூட் மித்ராகுட்டி. கோகுலகண்ணன் மாதிரியே இருக்கு. அழகுடா
அப்படியே இந்த வேர்ட் வெரிபிகேசனையும் எடுத்துடுங்களேன். கமெண்ட் போடுறதுகுள்ள கண்ண கட்டுது.
மித்ரா ரொம்ப அழகு.....
என்னாச்சு அப்டேட் பண்ணவே இல்லை?
I THINK I AM VERY LATE
ரொம்ப நாளா...புது பதிவுகள் போடா முடியலை..கொஞ்சம் வேலை + சோம்பேறி தனம்...ஹி ஹி
உங்கள் வருகைக்கு நன்றி..இனி பதிவுகள் தொடரும்...
Post a Comment